செவ்வாய் 16 2016

பகவானின் லீலைகளை...காணீர்..


பன்னிரண்டு ஆண்டுகளில்
செய்த பாவத்தை
போக்க மகா மகா.ம்
குளத்துக்கு போயி
குளித்து புண்ணியம்
தேட முடியாதவர்கள்

இருந்த இடத்திலே
பாவம் தொலைந்து
புண்ணியம் கிடைக்க
பகவானின் லீலைகளை
காணீர்.......  காணீர்...........


படம்உதவி--Mamta M



படம்.உதவி..YouTub

..


படம்-P M Hussaain

படம்-நேச மித்ரன்





பட்ம்-R.P. Karthik



11 கருத்துகள்:

  1. சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. பகவானின் லீலை மட்டுமல்ல,அல்லாஹ்வின் லீலையும் மூன்றாவது படத்தில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. எருமையில் படுத்திருப்பது எமனோ . . . !

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள்..அதிலும் படம் பிடித்து காட்டியிருக்கின்றீகள் அய்யா...அற்புதத்தை..ஆயிரம் பெரியார் வந்தாலும் ....?

    பதிலளிநீக்கு
  5. ரசித்தோம் அனைத்துப் படங்களையும்

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...