புதன் 24 2016

மகத்தான மனிதர்களின் ஆற்றலின் ரகசியமும் அறிவின் ரகசியமும்..




இருண்ட காலத்தின் பாடல்கள்
ஹோராட்டா, அக்டோபர் 2014
மாட்டிறைச்சி பாடல் – சரத் நளன்கட்டி
இந்தப் பாடல் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது
உலகின் மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்தான் என்று சொல்கிறது
நாங்கள் கருப்புத் தாமரை போன்றவர்கள்
எங்கள் பாடல் அழகானது
அறிவு எங்களுக்கு எளிதாக கைவருகிறது
அது எல்லாவற்றுக்கும் அடிப்படை மாட்டிறைச்சிதான்
எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
அது சிறந்தது, அழகானது, எங்களுக்கு பிடித்தது
அது நம்ம ஊரு உணவு, சுவையானது, நெருக்கமானது
அது நியாயமானது, விலைமதிப்பற்றது
மாட்டிறைச்சி உள்ளூர் பிராண்ட் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச பிராண்ட்
அது சுத்தம் சுயம் சர்வதேச பிராண்ட்
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
சாக்ரடீஸ், அரிஸ்டாடில்
பிளேட்டோ, புத்தா
முகமது, ஏசு
மார்க்ஸ், அம்பேத்கர்
நியூட்டன், ஆஸ்டின்
ஸ்டீபன் ஹாக்கிங்
மார்ட்டின் லூதர்
மால்கம் எக்ஸ்
ஸ்டாலின், லெனின்
லின்கன், சேகுவேரா
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும்
பருப்பு சாதம் சாப்பிட்டவங்க அல்ல, அவங்க சாப்பிட்டது மாட்டிறைச்சிதான்
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும் மாட்டிறைச்சி சாப்பிட்டவங்க
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்

Singing in Dark Times -Horaata, October 2014
Beef Song- Sharath Nalengatti
the song highlights the benefits of beef eating.
It says that all great people in the world are all particularly beef eaters
We resemble black lotus
We have been singing very beauty
We have been learn more very easy
Reason for all this thing is beef
secret of my energy, secret of our knowledge
Its fantastic, its aesthetic, its our favourite,
It is native, its delicious, its dearest
its moralist, it is precious
beef is not a local brand, it is an international brand
It is pure and solid international brand
Beef, secret of my energy
secret of our knowledge
Socrates, Aristotle,
Plato, Buddha
Mohammed, Jesus
Marx, Ambedkar
Newton, Austin
Stehpen Hawking
Martin Luther
Malcolm X
Stalin, Lenin
Lincol, Che gu vera
Paul Robson, Michael Jackson
All the legends are
They not eat dhal, they eat beef only
Paul Robson, Michael Jackson
All the legends are beef eaters.
beef secret of my energy, beef secret of our knowledge
நன்றி! வினவு

12 கருத்துகள்:

  1. அருமையாக பாடியிருக்கின்றார் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. உண்மையில் இதுதான் பீப் சாங் :)

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அறிவின் இரகசியம் இது தானா..?? ஐயா..அருமை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு... ரசித்தேன்... பாடல் அத்தனை எளிமை ...

    பதிலளிநீக்கு
  5. இந்த மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்பை கண்டுபிடித்த விஞ்ஞான பாடகர் மாட்டிறைச்சி சாப்பிட்டு சாதனை படைத்தவர்கள் என்பவர்களின் எண்ணிக்கையை மிகவும் குறைத்துவிட்டார். ஹிட்லர், ஒசாமா பின்லாடன், ஆயதுல்லா கொமெய்னி, போல்போட் என்று இன்னும் நிறையபேர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பாடல்! பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. ரகசியம் இதுதானா))) நமக்கு இறைச்சிமீது நாட்டம்மில்லை))

    பதிலளிநீக்கு
  8. மாட்டிறைச்சி பாடல் ...
    பீப் பாடல்...
    அருமையான பாடல்....
    மாட்டிறைச்சி மேல
    நாட்டம் அதிகம் இல்லையே...
    வலிபோக்கரே....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...