சனி 27 2016

ஆபாச இரட்டை அர்த்த வசனங்களை பேசாமல் நடித்த நகைச்சுவை நடிகர்..






இவரைப் பற்றிச் சட்டென்று நிணைவுக்கு வருகிற மாதிரியான படம் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால்..

1959ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான “கல்யாண பரிசு” என்ற படத்தில் தனது கம்பீரமான குரலில் காமெடியை கலக்கியவர் டணால் கே.ஏ.  தங்க வேலு என்ற நடிகர்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர்., 1952ம் ஆண்டில் வெளியான ்பணம்” என்ற படத்தில் மூலம்  நல்ல பெயரை சம்பாரித்தவர்.

 1994ம் ஆணடில்  அவர் இறக்குவரை தான் நடித்த படங்களிலோ நாடகங்களிலோ. ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களை பேசாமல் நடித்த பெருமைக்குரிய நகைச்சுவை நடிகர் யார் என்றால்  அது இவரே....


10 கருத்துகள்:

  1. வசனத்தை அவர் உச்சரிக்கும் பாணி ,சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  2. ஆபாச இரட்டை அர்த்தங்கள் மட்டுமல்ல
    எதிர்மறையான வார்த்தைகளை கூட
    பயன்படுத்த விரும்பாதவர் என அவர் பேட்டியில்
    படித்திருக்கிறேன்
    அற்புதமான நினைவு கூறல் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான நடிகர்
    இவரை பற்றி நான் பெரிதாக
    தெரிந்து கொள்ளவில்லை....
    எனது தந்தை சொல்லி
    கேள்வி பட்டிருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு நண்பரே எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் டணால் கே.ஏ. தங்கவேலு அவர்கள்

    பதிலளிநீக்கு
  5. மன்னார் அன்ட் கம்பெனி இவருடையதுதானே! இன்னும் பசுமையாகவே உள்ளது

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...