சனி 13 2016

சட்ட முரண்களை மட்டும் சொல்லியே பிரபலமாக கிளம்பியவர்கள்


படம்-dailycinemas.com


தமிழ்நாட்டில் விலை இல்லாத டி.வி, ஓடாத மிக்ஸி, பேன்,  மாவு அரைக்கும் போது தீ பிடிக்கும் கிரைண்டர் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் நீதி,

சாலையின் ஓரத்தில் படுத்திருந்தவரை கார் ஏற்றிக் கொன்ற சல்மான் கான் விடுதலை,

சிறையில் இருக்கும்போது நன் நடத்தைக்காக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்..,..,

இவரைப்போலவே... கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக முருகன் சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள்  நன் நடத்தையின் பேரில் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே  இருப்பவர்கள்.

ஆங்கிலேய காலத்தில் இருந்து தொடங்கி இன்று வரை அச்சு குலையாமல் புது புது அச்சுகளை புதிய புதிய சட்டங்களை புகுத்தி சட்டம் ஒழுங்கை காத்து வருகின்ற வருகிற இத்தகைய சட்ட முரண்பாடுகளைச் சொல்லி, அந்த முரண்பாடுகளுக்கு ஒரு தீர்வையும் சொல்லாமல்..பேரு வாங்கவும், விருது பெறவும் ,காசு பார்க்கவும் வரும் படம்தான் “புத்தன், இயேசு, காந்தி...

இந்த வரிசையில் முந்தி கொண்டு  பேரும் விருதும் காசும் பார்த்த படம்தான்    “விசாரனை”..

கடைசியாக. விசாரனை படமும் ஏழைக்கு எட்டா கனியாக இருக்கும், ஊழலும் அதிகார முறைகேடும் அரசியல் சாசனம் என்னவென்று தெரியாமல்.  .அதற்கு மாற்றாக  தீர்ப்பு எழுதும் நீதிமன்றத்தைதான்  நாடச் சொல்கிறது


8 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே ஆளுக்கொரு நீதி

    பதிலளிநீக்கு
  2. இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  3. விசாரணைத் திரைப்படம் நன்றாய் இருக்கிறது என்று ஒருமித்த கருத்தாய் இருக்கிறது. பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நீதி எல்லாம் நிதி கொடுத்து விலைக்கு வாங்கிட்டாங்க

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்க - நல்ல
    எடுத்துக்காட்டு!

    பதிலளிநீக்கு
  6. விசாரணை படம் நன்றாக இருக்கிறது. உண்மைச்சம்பவங்களைத்தான் காட்டியிருக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...