செவ்வாய் 29 2016

அந்தக் கொடுமை விட்டுவிடுமா...??


படம்-www.thamilnattu.com


தூங்கினோமா.!
எழுந்தோமா..!!
குடித்தோமா...!!!
உண்டோமா....!!!!
திண்டோமா.....!!!!!
பேண்டோமா......!!!!!!
என்று தானுண்டு
தன் வேலையுண்டு
தன் வீடுண்டு
அமைதியாக வாழ்ந்தாலும்
சாவு என்னும் கொடுமை
விட்டு விடும்மா ..........?????????????

8 கருத்துகள்:

  1. வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது
    - கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  2. இமயமலைக்கு தியானம் செய்ய அனுப்பிவிடுவீர்கள் போல் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  3. சாவு எப்படி விடும்
    அது வாழ்க்கை யின்
    எல்லை ஆயிற்றே...

    பதிலளிநீக்கு
  4. புத்தர் அன்றே சொல்லி விட்டாரே ,சாவு இல்லாத வீடு உண்டா ?

    பதிலளிநீக்கு
  5. சாவுன்றதும் வரம் போலத்தானே...
    எல்லோரும் வரவேற்று கொண்டாடுவோம்!!
    - பண்டிட் ஸ்ரீ ரவிசங்கர்
    (தக்காளி உன் வீட்ல எழவு விழும் போது சொல்லன்னுண்டா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர் அதான் சென்னையில் ஒவ்வொரு சாவையும் கொண்டாடுகின்றார்களோ? இன்று வண்டி ஓட்டிக் கொண்டு வர இயலவில்லை பட்டாசு அதுவும் தீபாவளி அணுகுண்டு...சரியாக வந்து விழுந்தது என் முன்னால் வண்டியின் ஹெட் லைட்டைத் தொட்டுக் கொண்டு....

      நீக்கு
  6. வலிப்போக்கன் சுகம்தானே நாங்கள் தாமதம் இந்த வரிகள் வந்து நாட்களாகிவிட்டனவே அதான் இந்தக் கேள்வி...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...