வெள்ளி 11 2016

தமிழகத்தில்தான் எத்தனை முதல்வர் வேட்பாளர்கள். ..???

படம்-tamil.oneindia.com


பத்தொண்பதாம் நூற்று
ஆண்டிலேயே அறிவிக்கப்
பட்ட சாதிவெறி
முதல்வர் வேட்பாளர்
அன்பு மணி சாதிதாஸ்

சினிமா பிரபலம்
அறிவிக்கப் படாத
ஆம்பிளை ஜெயலலிதா
கிங் மேக்கர்
எந்தப் படைக்கும்
கேப் டன்னாக இல்லாத
முதல்வர் வேட்பாளர்
விஜய காந்து..

தமிழகத்தின் நிரந்தர
சாராய சாம்ராஜ்ஜிய
அதிபதி ராணி
தமிழகத்தை சீரழித்த
புன்னியவதி ஸ்டிக்கர்
தலைவி நிரந்தர
முதல்வர் வேட்பாளர்

தேர்தல் பாதையான
திருடர் பாதையே
எங்கள் பாதை
சாயம் வெளுத்தும்
வலது இடது
கிளை கூட்டம்
தாலுகா கூட்டம்
மாவட்ட கூட்டம்
மத்திய கூட்ட
முடிவே  முதல்வர்
வேட்பாளர் முடிவு.

கழகமே குடும்பம்
குடும்பமே கழகம்
பிழைப்பு வாதத்தின்
 பிதா மகன்
சொன்னதை வழுவாக
பின்பற்றும் கழகத்தின்
குடும்ப வாரிசு....
முதல்வர் வேட்பாளர்
தளபதி  ஸ்டாலின்

இன்னும் இன்னும்
வந்ததுகள்..போனதுகள்
இருந்ததுகள்..இல்லாதததுகளும்
தமிழகத்து முதல்வர்
வேட்பாளர் பட்டியலில்
அணிவகுத்து வருகின்றன...

அய்யோ..பாவம்
தமிழகத்து வாக்கு
கூ ..மூட்டைகளை
குத்தி கிழித்து
நாச மாக்குவதற்கு
எத்தனை முதல்வர்கள்.!!!!


10 கருத்துகள்:

  1. பிரைம் மினிஸ்டர் சரத்குமாரை ஏன் விட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் ஏன் அதை அப்படிப் பார்க்கிறீர்கள் நண்பரே? இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா தவிர வேறு வாய்ப்பே இல்லாமல் இருந்த தமிழ்நாட்டுக்கு இன்று இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகப் - அப்படி நேர்மறையாக இதைப் - பாருங்களேன்! நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் சில முதல்வர்களை விட்டுவிட்டிர்கள்..

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அரசியலில்
    இத்தனை கூமூட்டைகளா....

    பதிலளிநீக்கு
  5. முதல்வர் போட்டிக்குப் போட்டி போடுபவர்களில்
    முதல்வராகி வென்றவரை வாழ்த்துவோம்!
    மக்கள் வாக்களிப்பில் தெரியுமே!

    பதிலளிநீக்கு
  6. எவ்வளவு பழகி இருக்கோம் என்னை மறந்து விட்டீர்களே.... நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம் பலர் இருப்பது இப்போது ஒரு விதத்தில் நல்லது ஓட்டு பிரியும் அல்லவா...முன்பு ஒற்றையா ரெட்டையா போட்டதைவிட...இதில் யாரும் சரியில்லை என்றாலும்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இதில் சில கூழ் முட்டைகள் தலைவி ராணியை முதல்வராக்குவதற்காகவே களம் இறங்கி நாடகமாடுகிறார்கள் என்ற குற்றசாட்டும் சீரியஸா சிந்தனைக்குரியதே.

    பதிலளிநீக்கு
  9. மதில் மேல் பூனையாக வாக்காளர்கள் என்ற வரியும் சேர்த்து இருக்கலாம் நண்பரே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...