வெள்ளி 22 2016

30,000-ம் பேர் பார்த்துள்ள ஒரு பாடல்.....



ஊத்திக் கொடுத்த உத்தமியை அடுத்து இப்போது போங்கு..அம்மா போங்கு பாடலுடன் களமிறங்கியிருக்கிறார்..மகஇக.வின் புரட்சிப்பாடகர் கோவன்


இன்னொரு தேசதுரோக வழக்கு !!   வாருங்கள்! பாருங்கள் !!  கேளுங்கள்!!! பகிருங்கள்!!!!






பாடல் வரிகள்:
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க
கடைய பாதியா வடய பாதியா
டைமு பாதியா கொறக்க போறியா?
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க
ஃபுல்லு குவார்ட்டரு அப்புறம் கட்டிங்கு
டிரிங்ஸ வுடுறேன்னு சொன்னா சீட்டிங்கு
போங்கு – மச்சான் போங்கு
போங்காட்டம்…. ஆடு றீங்க
படிப்படியா கொறக்கிறதா நீங்க – அத கேக்க சொல்லோ
சிரிப்பு வருது ஏங்க
மீனை வெறுத்த பூனையா நீங்க
இதுக்கு கேட்டு டேபிள் தட்ட கேனையா நாங்க
மூடச்சொல்லி பாடினது நாங்க – அதுக்கு
கேசுமேல கேஸ போட்டுட்டீங்க
மதுவிலக்கா ஒங்க கொள்க ஏங்க – அத
கேட்டதுமே மெர்சலாயிட்டேங்க
பிராந்தி பீரு கணக்கு சொல்லுறீங்க
குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க
உனுக்கும் எனுக்கும் பிரிச்சனை ஏங்க – தில் இருந்தா
வில்லேஜிக்கி சிங்கிளாக போங்க
ஒரு கடைய பச்சப்பாசு பசங்க
மூடசொன்னதுக்கே முப்பது நாளு சிறைங்க – சசி
பெருமாள டவரில் ஏத்திட்டீங்க – எலெக்சனுக்கா
சீன போடுறீங்க
பச்சை ரத்த கலரு ஓல்டு மாங்கு
குட்சு தமிழ்நாடே சோகமான சாங்கு
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க-அம்மா
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க
நாங்களே பூட்டிக்கிறோம் கொட நாடு போங்க
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

நன்கொடை
நன்கொடை

6 கருத்துகள்:

  1. ரொம்ப பொருத்தம் ,குமாரசாமி கணக்கு !

    பதிலளிநீக்கு
  2. பாடல் வரிகள் உண்மை அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  3. அருமையான திறனாய்வுப் பார்வை

    பதிலளிநீக்கு
  4. இது போங்கு ஆட்டம்
    இந்த ஆட்டத்துக்கு நான் வரல...

    பதிலளிநீக்கு
  5. இவர் பாட்டாவது மண் சோறு உண்பவர்களை சிந்திக்க வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...