வியாழன் 12 2016

படித்த மேதை வாங்கிய படிக்காத பட்டம்.....

அறிஞர்கள் கூட்டத்திலே
மாற்று  அறுவை
சிகிச்சை அந்தக்
காலத்திலே கண்டு
பிடிக்க பட்டதை
படித்து சொன்னவர்

1975ம் ஆண்டின்
எமர்ஜென்சி காலத்தில்
பதுங்கு குழியில்
பதுங்கி இருந்து
தேநீர் விற்ற
காலத்தில் படித்த
56 இஞ்ச் மார்பு
அளவு உள்ள
 படித்த மேதை

நாலு வித
பெயரில் நாலு
வித மார்க்
சீட் உள்ள
பட்டத்தை டெல்லி
பல்கலையில் பெ்ற்றார்

செய்தி---xpressnews.in





7 கருத்துகள்:

  1. நண்பரே நமக்கு ஒண்ணு கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
  2. இதிலுமா மோடி வித்தை :)

    பதிலளிநீக்கு
  3. தலைப்பு அருமை. காலத்திற்கேற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  4. எதுவுமே புரியலை....
    பட்டம் வாங்கி இருக்கிறார்
    என்பது மட்டுமே புரியுது....

    பதிலளிநீக்கு
  5. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! தங்கள் பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  6. இன்னும் வெளிநாட்டு பட்டம் வாங்கலயே ? ஏன்?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...