ஞாயிறு 22 2016

நண்பரின் ஓட்டு போடாததின் இரகசியம்...





நண்பர் ஒருவர்
தான் ஓட்டு
போடாததின் இரகசியத்தை
சொன்னார். எனக்கு
எவனும் சரக்கு
வாங்கித் தரல 
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கொடுக்கல 
இந்தான்னு கையில
இருநூறு ரூபாயும்
தரல அதனால
நான் யாருக்கும்
ஓட்டு போட
வில்லை என்று
மை படாத
தன் விரலை
பெருமையாக காட்டினார்






8 கருத்துகள்:

  1. இதுல கொஞ்சம் பெருமையும் இருக்கிற மாதிரித்தான் இருக்கூகூகூகூகூகூகூகூகூ...

    பதிலளிநீக்கு
  2. ithu kavithai illai, just a fact statement. Why did you write this in 17 lines?

    பதிலளிநீக்கு
  3. பெரிய கொள்கைவாதிதான் :)

    பதிலளிநீக்கு
  4. தனக்கு சாராயம் தரவில்லை, பணமும் பிரியாணியும் தரவில்லை, என்று சாராய பிரியர் ஆளும் கட்சிக்கே ஓட்டு போடாம விட்டிருக்கார்.ஆனாலும் பொரும்பான்மை சாராய பிரியர்கள் பொறுப்புணர்வோடு வாக்களித்து, அதிமுகாவை வெற்றி பெற வைத்து, அதிகாரத்தில் அமர்த்தியுள்ளார்கள். இனி சாராய காட்டில் ஒரே மழை தான்.
    சாராய பிரியர்களுக்கு உள்ள இந்த பொறுப்புணர்வு, கடமை உணர்வும், வாக்களிபில் கலந்து கொண்டு உள்ளதில் ஏதாவது நல்லதை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் மறு பகுதியினரின் கடமை.
    நோட்டா ஒருபோதுமே வேண்டாம்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...