புதன் 22 2016

வசை புராணம் பாடுவதில் இரட்டை வேடம்.



நான் முதல்வராக இருந்த காலத்தில்
எந்த அளவுக்கு கச்சத்தீவினை மீண்டும்
பெறுவதற்காகப் போராடமுடியுமோ,
வாதாட முடியுமோ, அந்த அளவுக்கு
போராடி இருக்கிறேன் வாதாடி இருக்கிறேன்.
எனவே ஜெயலலிதா அவ்வப்போது
நினைத்துக்கொண்டு என்மீது
வசைபுராணம் பாடுவதை
இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது

-திமுக தலைவர் கருணாநிதி.

8 கருத்துகள்:

  1. இவர்கள் இரட்டை வேடம் மட்டுமல்ல முட்டை வேடமும் போடுவார்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. இருவரின் சண்டையை வேடிக்கைப் பார்க்கிறது மத்திய அரசு ,சாவது என்னவோ மீனவன்தான் !

    பதிலளிநீக்கு
  3. இருவரின் சண்டையை வேடிக்கைப் பார்க்கிறது மத்திய அரசு ,சாவது என்னவோ மீனவன்தான் !

    பதிலளிநீக்கு
  4. இவர்கள் இருவருமே கச்சத்தீவை வைத்து மக்களை நன்றாகவே முட்டாள்களாக்கி கொண்டிருக்கிறார்கள். மத்திய மந்திரி ராதாகிருஷ்ணனும் தன் பங்கிற்கு கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது என்கிறார்.

    பதிலளிநீக்கு
  5. இவர்களின் வாய்ச்சண்டை காலம் காலமாக நடந்துவரும் ஒன்றுதானே..மக்கள் தான் பாவம்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...