பக்கங்கள்

Thursday, July 28, 2016

நீ..இன்னாரு பேரன்னு சொல்லாதேடா பயலே....


....

உன் தாத்தா அம்மாச்சி
வயதுள்ள அந்தக் கிழவியை
அவர்கள் கூப்பிடுவது அம்மான்னு

அந்தக் கிழவிக்கு மகன்
மகள் வயதுள்ள உன்
அம்மா அப்பன் உம்
அழைப்பது  ம் அம்மான்னு

பேரன் வயதுள்ள நீயும்
அந்தக் கிழவியை அம்மான்னு
சொல்வது சரியில்லைடா பயலே..

அம்மா சாக்லெட் கொடுத்தாங்க
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று
கபாலி வசனம் பேசத்
தெரிந்த உனக்கு கிழவியை
பாட்டி சாக்லெட்கொடுத்தாங்க
என்று சொல்லத் தெரியலைடா

நீ இன்னாரு பேரன்னு
சொல்லாதயேடா மக்குப் பயலே...

5 comments :

 1. திருந்தவே திருந்தாத மக்கு பிள்ளை :)

  ReplyDelete
 2. என்னவோ சொல்ல வர்றீங்க...!

  ReplyDelete
 3. ஹாஹாஹா ஸூப்பர்
  அம்மா-மகன்
  அம்மாயி-பேரன்.

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா

  கொள்ளுபாட்டியா??

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com