பக்கங்கள்

Tuesday, August 16, 2016

இருப்பவனின் சூதந்திர கொண்டாட்டம்...!!!!!!!!!!
இருப்பவனின்  இருப்பதை காக்க
இல்லாதவனின் இல்லாத்தை பறிப்பதுதான்
இந்தீயாவின் எழுபதாவது  சூதந்தீரம்.

அந்த இல்லாதவனிடம் இல்லாததை
இருப்பதாக சொல்லி அதை
பாதுகாப்பதாக பில்டப் செய்து
காட்டுவதுதான் இருப்பவர்களின் சூதந்தீர
கொண்டாட்டம்...  சூ.தந்திர கொண்டாட்டம்.........

10 comments :

 1. இது தான் சுதந்திரம் - அதை
  இப்படிக் கொண்டாடுகிறோம்!
  அழகான சொல் விளையாட்டு!!

  ReplyDelete
 2. அதுவும் சரிதான்.

  ReplyDelete
 3. உண்மை நிலை இதுதான் நண்பரே

  ReplyDelete
 4. ஆள்வோர்வருடாவருடம் கொடியேற்றிவிட்டு ,ஏழையின் வாழ்வில் மாற்றம் கொண்டு வருவோம் என்று முழங்குகிறார்கள் ,ஆனால் ஏமாற்றம் தான் தொடர்கிறது :(

  ReplyDelete
 5. நல்லதொரு பதிவு நண்பரே!
  த ம 4

  ReplyDelete
 6. நூற்றுக்கு நூறு உண்மை! மிகத் துணிச்சலான பதிவு! வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 7. நன்று...நன்று...நன்று

  ReplyDelete
 8. இந்த நிலைக்கு எல்லாம் முடிவு கட்ட கபாலி படம் விதை விதைத்துவிட்டதாம்.

  ReplyDelete
 9. அருமை !! வலிப்போக்கன்

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!