பக்கங்கள்

Wednesday, August 10, 2016

அண்ணே..அழுவாதிங்கண்ணே

அண்ணே..அழுவாதிங்கண்ணே
அழுவாதிங்கண்ணே.. வயசானா
எல்லாரும் போய்தாண்ணே..
ஆகனும்.. அதுக்கா
அழுதீங்கண்ணா.  நீங்க
அழுதா உடனே
செத்தவுங்க திரும்ப
வந்து  உங்க
முன்னாடிஆடவா
போறாங்க....அழுவாதிங்கண்ணே..

“என்னடா..சொல்ற....

ஆமாண்ணே.. கவர்ச்சி
நடிகை ஜோதி
லெட்சுமி செத்து
போனதுக்குதாண்ணே நீங்க
அழுவுறிங்க..அழுவாதிங்கண்ணே..

போடா...வெண்ண.
வாயில நல்லா
வந்துரும் ஆமா..

நா..எதுக்குடா
அதுக்கு அழப்போறேன் 
எனக்கு ஒட்டா
உறவா செத்தது
ஒரு வாரமா
இடுப்பு பிடிச்சதனால..
உட்கார முடியல
நிமிர முடியலன்னு
வலி தாங்காம
அவதிப் படு
றேண்டா வெளக்கண்ண


!!!!!!!!,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!!!6 comments :

 1. நேற்று ராத்திரி அம்மா பாடலின் மூலம் , முக்கல் முனகலை , தந்த தயாரிப்பாளரே போயிட்டார் !அதுக்கு வேணா அழலாம் :)

  ReplyDelete
 2. அருமையான வரிகள்


  குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
  http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

  ReplyDelete
 3. ஹாஹாஹாஹா அவசரப்பட்டு பேசப்படாது.

  ReplyDelete
 4. காக்கா உக்கார பனம் பழம் உழுந்த கதை,,,,/

  ReplyDelete
 5. எதுக்கோ அழுதார், எதுக்கோ முடிச்சு நன்று

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com