வெள்ளி 12 2016

கறிவேப்பிலை இரகசியம்..!!!...


நண்பர் வீட்டில் விருந்தின்
போது.உணவு படைத்த
நண்பரின் துனைவியார் கேட்டார்
சாப்பிடும் போது கறி
வேப்பிலையை ஏன்? ஒதுக்கி
வைக்கிறீர்கள் என்று.........

நண்பரை பார்த்த போது
பதில் சொல்ல உத்தரவு
வந்ததும்..அந்த இரகசியத்தை
சொன்னேன்... 

அது வேறு ஒன்றும் 
இல்லங்க..  மற்ற கீரையைப்
போல் கறி வேப்பிலை
வேகாததால்.. அதை தனியே
ஒதுக்கி விடுகிறேன் என்றேன்

என் நண்பரான தன்
கனவரைப் பார்த்தார் அவர்
கறி வேப்பிலையை மென்று
கொன்று இருந்தார்.. அவர்..





7 கருத்துகள்:

  1. வெந்ததோ ,வேகாததோ கறிவேப்பிலை சாப்பிடுவது நல்லது தானே :)

    பதிலளிநீக்கு
  2. கொண்டு என்பதற்குப் பதில்
    கொன்று என எழுதியதை மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  3. நல்லதை ஒதுக்குவது நம் வழக்கம்தானே!

    பதிலளிநீக்கு
  4. கறி வேப்பிலை நல்லது எனச்சொல்வார்களே,,,?

    பதிலளிநீக்கு
  5. கறிவேப்பிலைக்கும் - இப்படி
    ஒரு கதை உண்டோ?

    பதிலளிநீக்கு
  6. கறிவேப்பிலை நல்லதுதானே நண்பரே!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...