ஞாயிறு 14 2016

தொலைக்காட்சியில் .. எழவு காட்சி,


“கொடுத்து வச்சவிங்கடா “ அவிங்க....

“யாருண்ணே...

“ அவிங்கதான்டா.... தொலைக்காட்சி காரனுங்க...

“எப்படிண்ணே... கொடுத்துவச்சாங்கே...

“அட...இப்படித்தாண்டா....சினிமா பிரபலங்கள்ல ஒவ்வொருத்தரா செத்ததினால.. அந்த எழவு காட்சிய காட்டி காட்டியே .அவன் பொழப்பு ஜோரா ஓடுதில....

“ அட..ஆமாண்ணே... நமக்கும வேல  வெட்டி இருந்தா..இப்படி...தொலக்காட்சியில  எழவு காட்சியத்தான் பாத்துகிட்டு இருப்போமா...????

“அதனல..தாண்டா...அவிங்கல...சொல்றேன்... கொடுத்து வச்சவங்கஎன்று..

8 கருத்துகள்:

  1. கல்யாண வீட்டிலே மாப்பிள்ளையாய் இருக்கணும் ,இழவு வீட்டிலே பொணமா இருக்கணும்!
    இது இந்த டிவி காரங்களுக்கும் பொருந்தும் :)

    பதிலளிநீக்கு
  2. பிரபலங்களின் மரணமும் ஒரு சிறப்பான செய்தியே. அதிலும் முத்துக்குமார் போன்ற மனிதம் கொண்ட மனிதர்களை பற்றி நிறைய பேசவேண்டும். இவரின் மரணம் பல தகவல்களை உலகுக்கு தந்து சென்றிருக்கிறது.
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. ஒரு சில செய்திகள் நல்லவைதானே ! அவங்க போட்டுவிடட்டும்...நாம் பார்க்க வேண்டியதை மட்டும் பார்த்துவிட்டுப் போகலாமே!

    பதிலளிநீக்கு
  4. செய்திகளில் வருவதை பார்க்கலாம், ஆனால் சீரியல்களில் அழுவதைதான் பொறுத்து கொள்ள முடியாது

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...