பக்கங்கள்

Friday, August 19, 2016

உன்னைப் பார்க்க வேண்டும் போல்......உன்னைப் பார்க்க
வேண்டும் போல்
தோன்றுகிறது ஆனால்
நீ எங்கு
இருப்பாய் என்பதுதான்
எனக்கு தெரியவில்லை

ஒரு நாள்
வெற்றிக்காக பல
நாள் தோல்வியில்
என் வாழ்க்கை
ஓடிக் கொண்டு
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா...?

2 comments :

  1. ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு போலிருக்கே :)

    ReplyDelete
  2. ரசித்தேன்.
    த ம 2

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com