பக்கங்கள்

Saturday, August 20, 2016

அய்யா..வணக்கம்.....

அய்யா..வணக்கம்
நான் இமயமலைக்கு
செல்ல வேண்டும்
எந்தப் பக்கம்
செல்ல வேண்டும்
என்று சொன்னால்
உங்களுக்கு புன்னியம்
கிட்டும் எனக்கு
அலைச்சல் குறையும்.

அய்யா வணக்கம்
இமய மலைக்கு
செல்ல வரும்
வழியில் ஒரு
அன்பரிடம் வழி
கேட்டேன் அவர்.
தெற்கால போயி
மேற்கால திரும்பி
வடக்கால போகவும்
என்றார் நானும்

வடக்கால வந்து
நிற்கிறேன் இமய
மலையைக் காணோம்

அய்யா வணக்கம்
தாங்கள் சொல்வது
நிஜம் தானாஅய்யா
அப்படி என்றால்
இமய மலை
எந்த பக்கம்
சென்றது என்று
தாங்கள் சொன்னால்
தேடிச் செல்வதற்கு
பேரு உதவியாக
இருக்கும் அய்யா..

அய்யா வணக்கம்
கோபித்துக் கொள்ளாதீர்கள்
இமயமலைக்கு நான்
செல்வது சிரைக்க
அல்ல அய்யா
உலக நண்மை
வேண்டி தவம்
இருக்க அதனால்
தான் தங்களிடம்
இமயமலை எந்தப்
பக்கம் சென்றது
என்று கேட்க்கிறேன்

.

6 comments :

 1. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவது நியாயமா :)

  ReplyDelete
 2. எனக்கும் இமயமலை போக ஆசை))))

  ReplyDelete
 3. தவறான வழிகாட்டுதல்கள்!

  ReplyDelete
 4. இமயமலைக்கு போகும் வழி கபாலிக்கு தான் தெரியும். அடிக்கடி போய் வருபவராம்.ரஞ்சித்துக்கும் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 5. தப்பா சொல்லுறாரோ...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com