புதன் 24 2016

இந்தீயாவில் மீண்டும் மனுதர்ம ஆட்சி...!!!

 புதிய கல்வி கொள்கையல்ல
கல்வி மறுப்பு கொள்கையால்
ஐந்தாம் வகுப்பிற்கு மேல்
தொழிற் கல்வி என்பதன்
மூலம் சாதித் தீண்டாமையை
நிலை நாட்டும் குலக்கல்வி

பெண்களுக்கு டி.டி.எச் மூலம்
வீட்டிலேயே கல்வி அளிப்பது
என்பது ஆணாதிக்கச் சமூகச்
கொடுமையின் கீழ்  அடிமைப்
படுத்திக் கொள்ளும்  சதி...

சூத்திரனுக்கு எதுக்கு கல்வி..?
காசு இல்லாதவனுக்கு எதுக்கு கல்வி  ?

இந்தீய சேட்டுகள்-பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்
சதித் திட்டத்தால் இந்தியாவில்

மீண்டும் மனுதர்ம ஆட்சி..!
மீண்டும் காலனிய ஆதிக்கம்...!

புதிய கல்விக் கொள்கை - 2015
படம்-வினவு

4 கருத்துகள்:

  1. இது கல்விக் கொள்கை அல்ல ,காவிக் கொள்கை :)

    பதிலளிநீக்கு
  2. இது கொள்கையல்ல. கொள்ளை.
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. இன்னும் ரெண்டரை வருஷம் பல்லைக் கடிச்சுட்டு இருக்கனும்.
    விஜயன்

    பதிலளிநீக்கு
  4. கல்விக்கொள்கை புரியவில்லை வலிப்போக்கன்...

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...