பக்கங்கள்

Friday, August 05, 2016

தம்பி ஞான பிரகாசம்........


தம்பி ஞான பிரகாசம்
உனக்கு என்னப்பா ஆச்சு

பகல்ல தூக்கம் தூக்கமா
வருதா..! உடம்பு சோர்வா
இருக்குதுன்னு அர்த்தம் மப்பா

ராத்திரியில தூக்கம் வராம
புரண்டு புரண்டு கிடக்கிறீயா..
மனசு சோர்வா இருக்குன்னு
அர்த்தம் மப்பா தம்பி.............
ஞானப் பிர காசம்.........


8 comments :

 1. யாரைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே என்னைத்தானா?!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் இ.பு. ஞானப்பிரகாசன்... பதிவில் உள்ளவர் ஞானப் பிரகாசம்ம்..நண்பரே...

   Delete
  2. அதைக் கவனித்தேன். ஆனால், என்னைத்தான் சொல்கிறீர்களோ என்று ஒரு மயக்கம்! அவ்வளவுதான். :-)

   Delete
 2. தெளி'ஞ்துகிட்டேன் நண்பரே நன்றி

  ReplyDelete
 3. நல்ல கருத்து வரவேற்க கூடியது

  ReplyDelete
 4. அருமையான கருத்துரை!

  ReplyDelete
 5. உடம்பு சோர்வுக்கு காரணம் தெரிந்தது :)

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com