பக்கங்கள்

Saturday, August 06, 2016

இது..! உண்மையா..? இல்லையா..??
இரண்டா ஆயிரத்தி மூன்றாம்
ஆண்டில் ஜெயலலிதா அரசு
மது விற்பனைக்காக டாஸ்மாக்
நிறுவனத்தை தொடங்கி. ஊருக்கு
ஊர் மது கடையை
திறந்தது.. உண்மையா ? இல்லையா??

அந்த  டாஸ்மாக்  கடைகளு்க்கு
2,280 கோடிக்கு மது சப்ளை
செய்த மிடாஸ் நிறுவன
உரிமையாளர் யார்? யார்??

3 comments :

  1. அதான் விளக்கமா கலைஞர் பதில் சொல்லி விட்டாரே :)

    ReplyDelete
  2. தெரியலையே நண்பரே.... அதையும் சொல்லுங்கோ.

    ReplyDelete
  3. Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com