திங்கள் 08 2016

சமுத்திரகனியின் அப்பா...வேண்டும்...


சமுத்திரக் கனியின்
“அப்பா” படம்
பார்த்து அந்த
அப்பா வேண்டும்
என்று அடம்
பிடிக்கிறான் ஒருத்தியின்
மகன். சமூகத்தில்
குடிகார அப்பாக்களை
பெருக்கி விட்ட
ஆளும் மாதரசி
சினிமா அப்பாவை
அவள் மகனுக்கு
எப்படி கொடுப்பாள்...???

6 கருத்துகள்:

  1. எந்த சமுத்திரத்தில் தேடினாலும் இப்படிப்பட்ட முத்தான அப்பா கிடைக்க மாட்டாரே :)

    பதிலளிநீக்கு
  2. சமுத்திரக்கனியின் அப்பாக்கள் சமுக்கத்தில் இருக்கிறார்கள்தான்.
    என்ன மினிமாய் இருக்கிற அவர்களை
    மேக்ஸிமமாய் இருக்கிற அப்பாக்கள் விழுங்கி விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்க வேண்டிய விடயம்தான் நண்பரே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...