பக்கங்கள்

Wednesday, August 31, 2016

வாழ்க! குடி அரசு!!..ஒழிக!!! குடிமக்கள்!!!.குடி..குடிப்பது
குடி அரசுக்கு
வருமானத்தை கொடுக்கும்

குடிக்காமல் இருப்பது
குடி அரசின்
வருமானத்தை கெடுக்கும்...

குடிக்க..குடிப்பவர்களுக்கு
இருப்பவர்களுககு.தில்லுமுல்லு
இல்லாதவர்களுக்கு வீட்டீன்
அண்டா..குண்டா போக
கட்டிய தாலி........

வாழ்க! குடி அரசு!!
ஒழிக!!! குடி(க்காத) மக்கள்!!!!

5 comments :

 1. குடி அரசின் வருமானத்துக்கு இதுதான் வழியா ?
  டாஸ்மாக்கால் பலன் அடைவது அரசு மட்டுமல்ல ,பலரும் கொடிகளில் புரள்கிறார்களே!குடிகாரன் தெருவில் புரள்கிறான் :)

  ReplyDelete
 2. வாழ்க குடிமக்கள்!
  த ம 2

  ReplyDelete
 3. மக்கள் அழிந்து அரசு வாழ்ந்து என்ன பயன் :)

  ReplyDelete
 4. குடிப்பது
  அரசுக்கு வருமானத்தை கொடுக்கும்...
  குடிக்காமல் இருப்பது
  அரசின் வருமானத்தை கெடுக்கும்...
  மனிதா... சிந்தீ...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com