வியாழன் 15 2016

தென்னாட்டு காந்தீ ஜியின் தத்துவ முழக்கங்கள்......

தென்னாட்டு காந்தீ
யாரென்று உங்களுக்கு
தெரியாமல் இருக்க
வாய்ப்பு இல்லை..

அந்தத் தென்னாட்டு
காந்தி ஜியின்
தத்துவ முழக்கங்கள்
தங்களுக்கு தெரிந்து
இருக்கவும் வாய்ப்பு
இல்லை  தெரிந்து
இருந்தால் நிணைவுக்கும்
தெரியாமல் இருந்தால்
தெரிந்து கொள்வதற்குமாய்
அந்தப் பேர்
அறிஞரின்  தத்துவ
முழக்கங்கள் இது.

 ஒரு பானை
சோற்றுக்கு ஒரு
சோறு பதம்
போல கை
நாடி பிடித்து
உணர்ந்து கொள்வது
போல  சில

“ஒன்றே குலம்
ஒருவனே தேவன்”

“பிள்ளையாரை உடைக்க
மாட்டோம் அந்தப்
பிள்ளையாருக்கு தேங்காய்
உடைக்கவும் மாட்டோம்”

“ எங்களுக்கு கொள்கைதான்
வேட்டி பதவியோ
மேல் துண்டு”

“மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மனம் உண்டு”

“நான் முற்றும்
துறந்த முனிவன்
அல்ல அவளோ
படி தாண்டா
பத்தினியும் அல்ல”

6 கருத்துகள்:

  1. சரியான சாட்டையடி.நானெல்லாம் மேதை.அறிஞர்.தத்துவ ஞானி.

    பதிலளிநீக்கு
  2. பெரியார் பதவியே வேண்டாம் என்றார் ,அவர் பெயரை சொல்லி பதவிக்கு வந்தவர்கள் நாத்திகத்தை மறந்து 'ஆஸ்தீக 'வாதிகள் ஆகிவிட்டார்கள் :)

    பதிலளிநீக்கு
  3. /ஒரு பானை
    சோற்றுக்கு ஒரு
    சோறு பதம்
    போல//
    நாமெல்லாம் பக்கட் அரிசியில் தரப்பட்ட நேரம் நிமிடம் பார்த்து தான் பதம் பார்த்போம். இருந்தாலும் அது சரிதான். குறிப்பிட்ட கொதிக்க வைக்கும் நிமிடத்தில் முழுமையான அரிசியும் உண்ணும் பதத்தை அடைந்துவிடும்.
    ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது என்ன?
    யார் அந்த தேவன்?
    அவரை மற்றவர்கள் பின்பற்ற வேண்டுமா?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...