பக்கங்கள்

Friday, December 16, 2016

புரிந்தது போல் இருந்தது.

...........................
.............................
...............................
பெண் பார்க்கும்
படலத்தின் போது
மாப்பிள்ளையின் புகைப்
படத்தை பார்த்த
பெண்ணின் பார்வையை
கவனித்த  வேளையில்
ஒன்னும் புலப்படாமல்
தவித்த போது
பெண்ணின் தகப்பனார்
மாப்பிள்ளையின் வீட்டைப
பார்க்க வருகிறோம்
என்ற பிறகு
புரிந்தது போல்
இருந்தது மாப்பிள்ளை
வீட்டாருக்கு.............

4 comments :

  1. புரிந்து விட்டது நண்பரே

    ReplyDelete
  2. பையனுக்கு, பொண்ணைக் கட்டி வைக்கப்போறாரா ,வீட்டைக் கட்டி வைக்கப் போறாரா :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com