பக்கங்கள்

Saturday, December 17, 2016

மடப்பய திருடன்கள்.......

....................................
..................................
..................................

சிறையில் அடைப்பட்ட
திருடன் ஒருவன்
கிளி ஜோசியம்
பார்க்க ஆசைப்
பட்டான் தான்
எப்போது விடுதலை
ஆவோம் என்று.....


மற்றொரு திருடன்
நிணைத்தான் மார்கழி
மாத யோக்கியனாக
மாறினால் உடனே
விடுதலை கிடைக்குமென்று

4 comments :

  1. கிளியே அடைபட்டு கிடக்கிறது ,அது ,இவன் வெளியே வருவதை எப்படி கூறும் :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com