பக்கங்கள்

Monday, December 19, 2016

அப்ப..தெரியும் அவன் யாருன்னு


..................................
....................................
.....................................
4ஜீன்னு வாயப் பொளந்து
அந்த சிம்ம வாங்கி
நல்லா பயன்படுத்தி விட்டு
பிறகு வேண்டாம் என்று
 மறந்து விட்டு இருக்கும்
போது உங்க பேர்ல
ஜியோ சிம்மு பயன்படுத்தியாக
45 ஆயிரம் பிலலு வரும்போது
அய்யோ! நான் பயன்படுத்தவே
இல்லையே என்று பதறும்போது
அப்ப..தெரியும் அவன் யாருன்னு

5 comments :

 1. இப்படியெல்லாம் வில்லங்கம் வருமா ?ஊர் உலகமெல்லாம் வாங்கிக்கிட்டே இருக்கே :)

  ReplyDelete
 2. பயமுறுத்துவது போல் நடந்து விட்டால்

  ReplyDelete
 3. அருமையான பதிவு

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com