பக்கங்கள்

Friday, December 23, 2016

செக்கிழுத்த செம்மலுக்கு வந்த கவலை..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


மரணப் படுக்கையில் இருந்தார்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
அவருக்கு தன் பிள்ளைகளைப்
பற்றிய கவலை வந்தது........

தன் பிள்ளைகளை அருகே
அழைத்து சொன்னார் அய்யா
உங்களுக்கு எதுவும் சேர்த்து
வைக்க வில்லையே என்று
கவலைப் படவில்லை அய்யா

இந்த அடிமை இந்தியாவில்
உங்களை விட்டு விட்டு
சாகப் போகிறேனே என்ற
கவலைதான் அய்யா என்று
தன் கவலையைச் சொன்னார்.

4 comments :

 1. இப்படி கஷ்டப் பட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த் தலைவர்களின்வாரிசுகளைக் கவனிக்காமல் தெருவில் அலைய வைத்து விட்டனவே இன்றைய அரசுகள் !

  ReplyDelete
 2. நாட்டுக்காக உழைத்ததற்காக
  தன்செல்வத்தை எல்லாம்கொண்டி கப்பல் வாங்கியதற்காக
  தன் கடைசிநாளில் மளிகைக் கடையில் வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்
  பாரதியின் பாடல்களைக் கேட்டபடியே கண் மூடியவர்
  வா.உசி.போற்றுவோம்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com