பக்கங்கள்

Wednesday, December 28, 2016

எனக்கு மட்டும் தானா....? இப்படி....!!!!!!

பார்க்கும் ஒவ்வொரு
தடவையும் அந்த
தொலை காட்சியில்
எம்ஜியாரும் ஜெயலலிதாவும்
ஆட்டம் போட்ட
மனியம்மாகவே காட்சி
அளிக்கிறார்கள் இது
எனக்கு மட்டும்
 தானா  இப்படி.....

8 comments :

 1. இந்த காட்சி இல்லையென்றால் ,கூன் பாண்டியன்கள் விழுந்து வணங்குவதை மட்டும்தானே அந்த டிவியில் காட்டுகிறார்கள் :)

  ReplyDelete
 2. நான் இப்போதுதான் தங்களுடைய பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...பதிவுகள் நன்றாக உள்ளன..ஒரு சந்தேகம்..தங்களுடைய தளத்திற்கு வலிப்போக்கன் என்ற பெயர் காரணப் பெயரா அல்லது வழிப்போக்கன் வலிப்போக்கன் ஆகி விட்டதா?

  ReplyDelete
  Replies
  1. என் பார்வையில்...வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர். நண்பரே

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com