பார்க்கும் ஒவ்வொரு
தடவையும் அந்த
தொலை காட்சியில்
எம்ஜியாரும் ஜெயலலிதாவும்
ஆட்டம் போட்ட
மனியம்மாகவே காட்சி
அளிக்கிறார்கள் இது
எனக்கு மட்டும்
தானா இப்படி.....
தடவையும் அந்த
தொலை காட்சியில்
எம்ஜியாரும் ஜெயலலிதாவும்
ஆட்டம் போட்ட
மனியம்மாகவே காட்சி
அளிக்கிறார்கள் இது
எனக்கு மட்டும்
தானா இப்படி.....
இந்த காட்சி இல்லையென்றால் ,கூன் பாண்டியன்கள் விழுந்து வணங்குவதை மட்டும்தானே அந்த டிவியில் காட்டுகிறார்கள் :)
பதிலளிநீக்குபாவம்...!
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குநான் இப்போதுதான் தங்களுடைய பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...பதிவுகள் நன்றாக உள்ளன..ஒரு சந்தேகம்..தங்களுடைய தளத்திற்கு வலிப்போக்கன் என்ற பெயர் காரணப் பெயரா அல்லது வழிப்போக்கன் வலிப்போக்கன் ஆகி விட்டதா?
பதிலளிநீக்குஎன் பார்வையில்...வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர். நண்பரே
நீக்குபார்வையில் பல
பதிலளிநீக்குபார்வையில் பல
பதிலளிநீக்கு