பக்கங்கள்

Saturday, December 31, 2016

இரு பெண்கள் நிலை.......


பணக்கார பெண்
ஒருத்தி ஏழைப்
பெண்ணாக நடித்தாள்
காண வந்திருந்த
பணக்காரர்கள் எல்லோரும்
ஆகா..ஓகோ வென
புகழ்ந்து தள்ளினர்.

அதே மேடையில்
ஏழைப் பெண்
ஒருத்தி பணக்காரியாக
நடித்து காட்டினாள்
பணக்காரர்கள் எல்லோரும்
முனு முனுத்தார்கள்
காறித் துப்பினார்கள்.

6 comments :

 1. இதுதான் உலகம் நண்பரே

  ReplyDelete
 2. ஆக எல்லாம் நடிப்பு தான்...!

  ReplyDelete
 3. இதுதான் காலம்

  ReplyDelete
 4. உண்மையில் கோடாரியால் வெட்டி சம்பாரிக்கிறவனுக்கு கஞ்சிக்கு போதாத சம்பளம் ,கோடாரி தூக்கி நடிப்பவனுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் மாதிரி இதுவும் :)

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அந்த பெண்ணையும் விரைவில் ஆகா..ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com