ஃ
பணக்கார பெண்
ஒருத்தி ஏழைப்
பெண்ணாக நடித்தாள்
காண வந்திருந்த
பணக்காரர்கள் எல்லோரும்
ஆகா..ஓகோ வென
புகழ்ந்து தள்ளினர்.
அதே மேடையில்
ஏழைப் பெண்
ஒருத்தி பணக்காரியாக
நடித்து காட்டினாள்
பணக்காரர்கள் எல்லோரும்
முனு முனுத்தார்கள்
காறித் துப்பினார்கள்.
பணக்கார பெண்
ஒருத்தி ஏழைப்
பெண்ணாக நடித்தாள்
காண வந்திருந்த
பணக்காரர்கள் எல்லோரும்
ஆகா..ஓகோ வென
புகழ்ந்து தள்ளினர்.
அதே மேடையில்
ஏழைப் பெண்
ஒருத்தி பணக்காரியாக
நடித்து காட்டினாள்
பணக்காரர்கள் எல்லோரும்
முனு முனுத்தார்கள்
காறித் துப்பினார்கள்.
இதுதான் உலகம் நண்பரே
பதிலளிநீக்குஆக எல்லாம் நடிப்பு தான்...!
பதிலளிநீக்குஇதுதான் காலம்
பதிலளிநீக்குஉண்மையில் கோடாரியால் வெட்டி சம்பாரிக்கிறவனுக்கு கஞ்சிக்கு போதாத சம்பளம் ,கோடாரி தூக்கி நடிப்பவனுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் மாதிரி இதுவும் :)
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅந்த பெண்ணையும் விரைவில் ஆகா..ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.
பதிலளிநீக்கு