திங்கள் 13 2017

சொல்லிட்டாங்க..(அ).யோக்கிய சீகாமணிகள்


எனக்கு  இந்த சலசலப்பு புதிது அல்ல... ஜெயலலிதா கட்சி நடத்தியபோது கூட இருந்து நிகழ்வுகளை பார்த்தவள் நான்....

Image result for ஓபிஎஸ்

கூவத்தூர் ரிசார்ட்டில் ஒரு எம்எல்  ஏவை நான்கு குண்டர்கள் கண்கானித்து கொண்டிருக்கிறார்கள்....

Image result for ஓபிஎஸ்

தனது அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அறிவிக்கவில்லை. அதிமுகவினர் மீது சசிகலா நடவடிக்கை எடுத்தால் அது செல்லாது..

6 கருத்துகள்:

  1. எல்லா புகழும் ஜெயலலிதாவையே சேரும்.

    பதிலளிநீக்கு
  2. மக்கள் இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி வருமோ ?

    பதிலளிநீக்கு
  3. தலை சுத்துதே தமிழ்நாட்டு தலையும் தான்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...