பக்கங்கள்

Friday, March 10, 2017

என்ன கொடுமையிடா........!!!

என்னாது  சாராயக்கடை
எஸமானி இறந்திருச்சா
அட..எப்படா.?.


ஊருக்கெல்லாம் சாராயத்த
ஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே..!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே.!!.
அந்த உத்தமி
நூறு வருஷம்
வாழும் என்று
 எஸமானியோட அடிமைகள்
எல்லாம் நிரந்த
தலைவி, நிரந்தர
புண்ணாக்கு புடஙலங்கா
 அது இதுன்னு
புகழ்ந்து கூவி
தள்ளுனாங்கே.அதெல்லாம்
பலிக்காமே போச்சேடா
 என்ன கொடுமையிடா........!!!

அதனால்..தானா
ஆர்கே நகரில்
ஏப்ரல்ல தேர்தலா...
 என்ன கொடுமையிடா....

18 comments :

 1. செத்துப் போச்சா ,சாகடிச்சாங்களா ....பட்டி மன்றம் சூடா நடந்துகிட்டிருக்கே ,உங்களுக்குத் தெரியாதா :)

  ReplyDelete
 2. வெட்கபட வேண்டிய கொடுமை.

  ReplyDelete
 3. அடுத்த கொடுமையையும் பார்க்கணும் நண்பரே

  ReplyDelete
 4. நன்றாக சொன்னீர்கள்

  ReplyDelete
 5. பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று

  ReplyDelete
 6. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

  https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

  ReplyDelete
 7. "ஊருக்கெல்லாம் சாராயத்த
  ஊத்தி கொடுத்த
  உத்தமி ஆச்சே!!!
  அந்த உத்தமியா
  செத்து போச்சு
  அடக் கொடுமையே!!!" என்று
  அழுவோர் - இன்னும்
  அழுவதை விடுவதாக இல்லை!

  ReplyDelete
 8. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

  https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

  ReplyDelete
 9. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

  ReplyDelete
 10. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

  ReplyDelete
 11. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

  ReplyDelete
 12. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

  ReplyDelete
 13. உங்களது மொபைலில் தெரியாமல் Delete ஆன போட்டோ மற்றும் வீடியோ திரும்ப பெறுவது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=IrUXR4Gxa9M

  ReplyDelete
 14. உங்களது மொபைலில் தெரியாமல் Delete ஆன போட்டோ மற்றும் வீடியோ திரும்ப பெறுவது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=IrUXR4Gxa9M

  ReplyDelete
 15. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

  ReplyDelete
 16. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
  https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

  ReplyDelete
 17. ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com