என்னாது சாராயக்கடை
எஸமானி இறந்திருச்சா
அட..எப்படா.?.
ஊருக்கெல்லாம் சாராயத்த
ஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே..!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே.!!.
அந்த உத்தமி
நூறு வருஷம்
வாழும் என்று
எஸமானியோட அடிமைகள்
எல்லாம் நிரந்த
தலைவி, நிரந்தர
புண்ணாக்கு புடஙலங்கா
அது இதுன்னு
புகழ்ந்து கூவி
தள்ளுனாங்கே.அதெல்லாம்
பலிக்காமே போச்சேடா
என்ன கொடுமையிடா........!!!
அதனால்..தானா
ஆர்கே நகரில்
ஏப்ரல்ல தேர்தலா...
என்ன கொடுமையிடா....
எஸமானி இறந்திருச்சா
அட..எப்படா.?.
ஊருக்கெல்லாம் சாராயத்த
ஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே..!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே.!!.
அந்த உத்தமி
நூறு வருஷம்
வாழும் என்று
எஸமானியோட அடிமைகள்
எல்லாம் நிரந்த
தலைவி, நிரந்தர
புண்ணாக்கு புடஙலங்கா
அது இதுன்னு
புகழ்ந்து கூவி
தள்ளுனாங்கே.அதெல்லாம்
பலிக்காமே போச்சேடா
என்ன கொடுமையிடா........!!!
அதனால்..தானா
ஆர்கே நகரில்
ஏப்ரல்ல தேர்தலா...
என்ன கொடுமையிடா....
செத்துப் போச்சா ,சாகடிச்சாங்களா ....பட்டி மன்றம் சூடா நடந்துகிட்டிருக்கே ,உங்களுக்குத் தெரியாதா :)
பதிலளிநீக்குவெட்கபட வேண்டிய கொடுமை.
பதிலளிநீக்குஅடுத்த கொடுமையையும் பார்க்கணும் நண்பரே
பதிலளிநீக்குதண்டனை சரி தான்...
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள்
பதிலளிநீக்குபார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று
பதிலளிநீக்கு"ஊருக்கெல்லாம் சாராயத்த
பதிலளிநீக்குஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே!!!" என்று
அழுவோர் - இன்னும்
அழுவதை விடுவதாக இல்லை!
தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU
தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU
Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM
நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw
வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA