பக்கங்கள்

Thursday, March 16, 2017

ஏமாளிகள் விழித்துக் கொள்வதற்குள் வருக!!!


குடிக்கக் கொடுத்து குடியை
கெடுத்து  தமிழகத்தை தன்
பொற் பாதங்களால் ஆண்டு 
வந்த நிரந்தர புளிச்சி
தலீவீயும் தமிழர்களின் மானம்
காத்த உத்தமியுமான தங்கத் 
தாரகை செல்வி ஜெயலலிதா 
நிரந்தரமாக சிவலோக பதவி 
அடைந்து விட்ட காரணத்தால் 
காலியான இடத்தை நிரப்ப
இன்று முதல் எட்டு
நாட்கள் வரை கொள்ளை
அடிக்க  தில்லும் திறமையும் 
உள்ளவர்கள் ஆர் கே தொகுதியில்
வேட்பு மனு தாக்கல் 
செய்யலாம்  வருக ! வருக!!
விரைந்து வருக.!! வருக!!!
ஓட்டு போடும் ஏமாளிகள்
விழித்துக் கொள்வதற்குள் வருக!!!

10 comments :

 1. அதென்ன நண்பரே நிரந்தர சிவலோக பதவி ?

  ReplyDelete
  Replies
  1. அந்த மதியரசி..செத்துப்போனதைதான் சிவலோக பதவி அடைந்தார் என்று பெரிசுகள் சொல்வார்கள் நண்பரே

   Delete
 2. வைகுண்ட பதவியின்னு சொல்றாங்க,ஏதோ ஒன்னு.

  ReplyDelete
 3. குடிக்கக் கொடுத்து
  குடியை கெடுத்து
  தமிழகத்தை
  தன் பொற் பாதங்களால்
  ஆண்டு வந்ததோரை
  இனியும் ஆள விடுவதா?

  ReplyDelete
 4. நிரந்தர முதல்வர் என்றார்கள் ,இப்போ நிரந்தர சிவலோக பதவியா :)

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com