பக்கங்கள்

Friday, March 17, 2017

நான் ஏன் ?சிரித்தேன்...........

.............................
..............................
...........................
ஏன் சிரித்தாய்
பைத்தியம் மாதிரி
என்று பக்கத்தில் 
அமர்ந்து இருந்தவர் 
கேட்க நான் 
சிரித்த காரணத்தை
காட்டினேன் நீங்களும் 
பாருங்கள் தெரியும்
நான் ஏன்?
சிரித்தேன் என்று


புதுசா இன்னொருத்தன் வந்திருக்கான்.. ஜெவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகனாம் கிருஷ்ணமூர்த்தி 🤔🤔🤔https://t.co/SxbWVj1Q4J
7 comments :

 1. நீங்கள் சிரித்ததில் தப்பேயில்லை !இத்தனை வருடமாய் இவர் எங்கிருந்தாரோ:)

  ReplyDelete
 2. சிரிப்பு வருது
  சிரிப்பு வருது
  சிரிக்கச் சிரிக்கச்
  சிரிப்பு வருது

  ReplyDelete
 3. இன்னும் எத்தனை பேர்கள் இப்படி வருவார்களோ...?

  ReplyDelete
 4. எத்தனையோ தமிழர்கள் நாட்டில் தங்களுக்கு சொந்த அம்மா கிடைக்காம, ஜெயலலிதாவை அம்மாக ஏற்று, மண் சோறு எல்லாம் சாப்பிட்டு, பால்குடம் எடுக்க, இவர் புதிதாக மகனாம் கிருஷ்ணமூர்த்தி வந்திருக்கிறாராம் :)
  சிரிப்பு தான் வரும்.

  ReplyDelete
 5. பதவி கிறுக்குகள், பாச கிறுக்குகள், பண கிறுக்குகள் அதிகமாகி விட்டார்கள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com