பக்கங்கள்

Tuesday, March 28, 2017

நீயும் இருக்கியே....லவ்வர்னு......!!!..
..................................
..............................
..........................
அந்த நடிகையை
பாரு அந்தப்
படம் எடுத்து
முடியிற வரைக்கும்
தன்னை எப்படி
வேனாலும் பயன்
படுத்தீங்க என்று
டைரக்டர் கிட்ட
முழுசா ஒப்படைத்து
இருக்காங்க நீயும்
இருக்கியே லவ்வர்னு
தொட்டா கூட
கல்யாணத்து பின்னாடி
தான்னு சொல்லிக்கிட்டு
..........................................

6 comments :

 1. முந்தைய பதிவைப் போலவே ரொமான்சா இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. பகவான்ஜீ,
   நம்ம வலிப்போகாக்கருக்கு ரொமான்ஸ் வந்தா நம்ம கதை அவ்வளவே தான்.

   Delete
 2. நியாயமான ஆ"தங்கம்தான்

  ReplyDelete
 3. கிளுகிளு காட்சிகளா இருக்கே

  ReplyDelete
 4. இன்றைய காதல் இப்படியாப் போச்சு!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com