பக்கங்கள்

Friday, April 14, 2017

நான்...அப்பவே..சொன்னேன்.....

??????????????????????

நான் அப்பவே
சொன்னேன் அவன்
கேட்டால் தானே

சினிமா கதாநாயகன்
மாதிரி நெஞ்சை
தூக்காதடா நெஞ்சை
வகுந்துடு வாங்கேன்னு
சொன்னேன் கேட்கல
இப்ப நெஞ்ச
வகுந்திட்டாங்கே காக்கி
சட்டை காலிகள்

5 comments :

 1. யார்கிட்டே சொன்னீங்க :)

  ReplyDelete
 2. சினிமா நினைப்புதான் பலருக்கும் ஆப்பு

  ReplyDelete
 3. நீங்க...
  அப்பவே...
  சொன்னீங்க...
  ஆனால்,
  ???????????

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com