பக்கங்கள்

Sunday, April 02, 2017

அப்போதும்.....இப்போதும்.....

??????????????????











அப்போது......

இளமை மிதப்பில்
இரக்கப்பட்டு பாரம்
சுமந்தேன் சுமையின்
பாரம்  தெரியாமல்


இப்போது...............  

முதுமையின் தவிப்பி்ல்
இரக்கப்பட்டு சுமந்த
பாரம் பெரும்
சுமையாய் என்னை
அழுத்துகிறது................

5 comments :

 1. இந்நிலை எல்லோருக்கும் உள்ளவை நண்பரே எல்லாம் நலமாகும்.

  ReplyDelete
 2. வளர்த்த கடா மார்பிலும் பாயும் ,எச்சரிக்கையுடன் இருங்கள் :)

  ReplyDelete
 3. அனைவரும் எதிர்கொள்ள வேண்டியதே.

  ReplyDelete
 4. இவரின் எழுத்துக்களை பார்த்தால் இளைஞன் போல் இருக்கிறார்.
  முதுமை என்கிறார், இவர் எழுதிய கவிதையோ இது!

  ReplyDelete
 5. இது தானே வாழ்வியல்!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com