பக்கங்கள்

Friday, April 28, 2017

இனி ஏது சந்தோசம்......

அவள் அவளிடம்உனக்கு என்னம்மா
கவலை  குந்தி
மற்றும் பாஞ்சாலி
போல் ஒரு
கணவர் இரு
துனைவர் ஒருவர்
இல்லை என்றால்
மற்றவர் உனக்கு
சந்தோசத்தை கொடுப்பார்
என் நிலையைப்
பார் முதிர்
கன்னி என்ற
நிலையையும் கடந்து
விட்டேன் எனக்கு
வாழ்க்கையில் இனி
ஏது சந்தோசம்.....

நீயே  சொல்லு..

5 comments :

 1. # குந்தி
  மற்றும் பாஞ்சாலி
  போல் ஒரு
  கணவர்#
  புரியவில்லையே தோழரே :)

  ReplyDelete
  Replies
  1. திரு.வேக நரி கருத்தை படியுங்கள்...

   Delete
 2. சிந்திக்க வேண்டிய
  பதிவு இது!

  ReplyDelete
 3. கறுப்பு பணம் போல் ரகசியமாக பல கணவர்கள் வைத்திருக்கிராரோ!
  பாஞ்சாலி, குந்திதேவி போன்று பல கணவன்மார்களை வைத்திருக்க தற்கால சட்டத்தில் இடம் இல்லையே!அதே போல் ஆண்களும் பல மனைவிகள் வைத்திருக்க முடியாது.ஏற்கெனவே இந்தியாவில் ஜன தொகை பெருக்கம் வெடித்து கிளம்பி கொண்டிருக்கிறது அதற்குள் இப்படியான நாசகார செயல்கள் வேறு.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com