பக்கங்கள்

Wednesday, April 05, 2017

மாணவன் கேள்விக்கு என்ன பதில்......

. யோவ்......எம்புள்ள எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறான் தெரியுமா...ஒனக்கு அறிவு கிறிவு இருந்தா நீயே படித்து தெரிந்து கொள்ளுமய்யா......

.

8 comments :

 1. கையாலாகாத கடவுளோ :)

  ReplyDelete
 2. நானும்
  பதில் இயலாமல்
  தவிக்கிறேன்...
  என்றாலும்
  இராமர் அணை கட்டவோ

  ReplyDelete
 3. ஆஹாஆஆஆஆஆஆ கெட்டிக்கார பயபுள்ளதான்...

  ReplyDelete
 4. இந்தக் கேள்வியை ராமர் பாலம் குறித்து ஸ்டிராங்கான கருத்துக்களைச்சொல்லும் சுப்பிரமணியன் சுவாமி போன்றோரிடம்தான் கேட்க வேண்டும்.

  ReplyDelete
 5. ...பிறருக்காக செயல்படும்போது மட்டுமே தனது தெய்வீகத்தன்மை யை இராமன் பயன்படுத்தலாம். தனக்கான காரியத்திற்கு அல்ல. அப்போது அவன் மானிடத்தன்மை மட்டுமே வெளிப்பட வேண்டும்.

  ReplyDelete
 6. கடவுள்மார்கள் மிகவும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள்.
  அல்லாவை ஏற்க மறுத்ததிற்காக, தனது அடியாட்களாக மனிதர்களை வைத்து, பகுத்தறிவாளர் பரூக்கை படுகொலை செய்திருக்கிறார் அல்லா.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com