பக்கங்கள்

Sunday, May 14, 2017

இது ரெம்ப... ஓவரா..இல்ல......???


மூட்டு வலியால்
அவதி பட்ட
பாட்டி மூவ்
 தடவியதால் உடனே
அந்த பாட்டி
சைக்கிள் ஓட்டுவதாக
தொலைக்காட்சி காட்டுகிறது
இது கருப்பானவர்கள்
ஃபேரன் லவ்லி
கிரீம் தடவினால்
சிவப்பா ஆகிவிடுவது
மாதிரி காட்டுவது
போல காட்டுவது
இது ரெம்ப
ஒவரா  இல்ல.....???????????

5 comments :

  1. வாங்கி ஏமாற ஆளிருக்கே :)

    ReplyDelete
  2. பரவாயில்லை நண்பரே அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் ஓடி தங்கப்பதக்கம் வாங்குவதாக காண்பிக்கவில்லையே....

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com