வியாழன் 01 2017

மாட்டுக் கறி தடையிலும் ரெம்பவே ஓரவஞ்சனை......

என்னப்பா மீனாச்சி
சுந்தரம்  உங்க
மூனு வருட
புனித ஆட்சியில
மாட்ட புனிதமுன்னு
சொல்லி தட
போட்டு விட்டீங்க

சரி......
போட்டதுதான் போட்டீங்க
அந்தத் தடையிலும“
உங்களுக்கு ரெம்பவே
ஓரவஞ்சனை யப்பா

என்னப்பா  முழிக்கிற
அதை சொல்றேன்
கேளுப்பா.. கேளு

.உங்க...
முழு முதற்
கடவுள்   ஆன
விசுணு எடுத்த
முதல்அவதாரமே
மீனுதான் அடுத்து
ஆம..பன்னி
அப்புறம் சிங்கம்.
இதுக்கெல்லாம் சேத்து
தடை போடாம
மாட்டுக்கு மட்டும்
தடை  போட்டு
இருக்கீங்களே அதைத்தானப்பா
ஓரவஞ்சனைன்னு.. சொல்றேன்

இப்ப புரிஞ்சு
இருக்குமே..............



7 கருத்துகள்:

  1. அப்ப இனிமேல் மீனு சாப்பிட முடியாதா நண்பரே ?

    பதிலளிநீக்கு
  2. ஓரவஞ்சனை யார் செய்தாலும் தவறுதான் ,நீங்களே செய்தாலும் :)

    பதிலளிநீக்கு
  3. இதுதான் அரசியல் ரிரேண்டு))) நலமா சார்?

    பதிலளிநீக்கு
  4. பொறுத்திருந்துபார்ப்போம்
    மற்றவற்றிற்கும் தடை வரலாம்

    பதிலளிநீக்கு
  5. புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட தமிழர் பரம்பரையை சேர்ந்த நமது வலிப்போக்கர், இப்படி ஒரே ஒரு மாட்டு கறிக்காக இப்படி வருந்துவது எந்த அடிப்படையிலும் நியாயமற்றது.

    பதிலளிநீக்கு
  6. ஓர வஞ்சனை
    அருமையா இருக்கு

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...