பக்கங்கள்

Thursday, June 29, 2017

பட்டுப்புடவை லெட்சுமி வசூல் வேந்தரான கதை.........


மருத்துவ பல்கலை
துனை வேந்தரானவர்
கீதா லெட்சுமிக்கு

மருத்துவ வட்டாரத்தில்
பட்டுப்புடவை லெட்சுமி
என்றவொரு பெயராம்

அப்பல்கலை கழக
மாணவ மாணவியர்
தமது ஆராய்ச்சி
கட்டுரைகளை தேர்வுக்காக
சமர்பிக்கும் போது
அதனுடன் ஒரு
பட்டுப் புடவையையும்
தட்சணையாக கொடுக்க
வேண்டும் என்பது
எழுதப்படாத விதியாம்
அந்த விதியின்
பெயரால் வந்ததுதான்
பட்டுப் புடவை
லெட்சுமி என்பது.

 அந்த பட்டுப்
புடவை லெட்சுமி
வசூல் வேந்தரானது
எப்படி ....நீட்
தேர்வு விளைவால்
பிறந்த என் ஆர் ஐயை
காரணம் காட்டி
அந்த ஒதுக்கீட்டீல்
சேர்ந்த 169 மாணவர்கள்
உள்பட பணி நியமணம்
பதவி உயர்வு இடம்
மாறுதல் ஆகியவற்றுக்கு
தனித்தனித் ரேட்
விதித்து வசூல்
செய்வதால் பட்டுப்
புடவை லெட்சுமி
வசூல் வேந்தரானார்.

4 comments :

 1. வசூல் ராஜாவைத் தெரியும் ,வசூல் ராணியை பற்றி தெரிந்து கொண்டேன் :)

  ReplyDelete
 2. வாசக் கதவு ராசலஷ்மி
  தட்டுகிற நேரமிது....

  ReplyDelete
 3. நல்ல கொள்கைதான் நண்பரே வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 4. ஒரு நகரத்து கொள்ளைகாரியின் அறிமுகம்.

  ReplyDelete

.........