பக்கங்கள்

Wednesday, July 19, 2017

மீன் முள்ளும் கைளை குத்தும்...!!!

ரோஜா பூவை
கவனமாக பறிக்க
வில்லை என்றால்
ரோஜா முள்
பூவை பறிக்கும்
கைகளை குத்தும்
.................

பொறித்த மீனை
கவனமாக பிய்த்து
எடுக்க வில்லை
என்றால் மீன்
முள்ளும்  அந்தக்
கைகளை குத்தும“

4 comments :

  1. தன்னுள்ளே முள்ளை வைத்து கொண்டு மற்றொரு முள்ளிடம் மாட்டிக் கொள்கிறதே மீன் :)

    ReplyDelete
  2. கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை.

    ReplyDelete

.........