செவ்வாய் 08 2017

இந்துத்துவாக்குக்கு பயப்படும் கம்பெனி...

அனைத்து வகையான
முதலாளிகள் நடத்தும்
தொலைக் காட்சிகளில்
விளம்பரமாக வரும்
எங்கள் கம்பெனி
சானிட்டரி நாப்கினை
பயன் படுத்தினால்
மாதவிடாய் காலத்தில்
பெண்கள் ஆடலாம்,
ஓடலாம் குதிக்கலாம்,
உயரம் தாண்டலாம்
என்று விளம்பரம்
செய்யும்  கம்பெனி


நாப்கீன் சுத்தத்தை
தருவதால் பெண்கள்
கோயிலுக்கு போகலாம்
சுப மங்கள காரியங்களில்
ஈடுபடலாம் என்று
விளம்பரம் செய்வதில்லை

ஏனென்றால்... அந்த
கம்பெனி இந்துத்துவாக்குக்கு
பயப்படும் கம்பெனி

6 கருத்துகள்:

  1. வம்பை விலைக்கு வாங்குவார்களா:)

    பதிலளிநீக்கு
  2. விளம்பரம் ஒரு போலி வேஷம் தான்))) நலமா ஐயா?

    பதிலளிநீக்கு
  3. பெண்கள் ஆடலாம், ஓடலாம், குதிக்கலாம், உயரம் தாண்டலாம் என்பதெல்லாம் அவர்கள் உடல் நலன்களை அதிகரிப்பதோடு, இந்திய சமூகத்திற்கும் விளையாட்டுதுறைக்கும் பெருமை சேர்ப்பதாகும்.அவர்கள் சாதனை படைக்க வேண்டியவர்கள். கோயிலுக்கு செல்வதோ,சுப மங்கள காரியங்கள் பார்த்டே பார்டி, பூப்புனித நீராட்டு விழா,காதுகுத்து விழாவுக்கு செல்வதோ எந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் கிடையாது. நல்லவற்றை சொல்லி நாப்கினை விளம்பரம் செய்ய கம்பனிகளை இந்தியா அனுமதிக்கிறது.
    இஸ்லாமிய ஷரியா உள்ள நாடுகளில் பெண்கள் ஆடலாம், ஓடலாம், குதிக்கலாம், உயரம் தாண்டலாம் என்று எல்லாம் சொல்லதான் முடியுமா?
    பெண்களே எங்கள் கம்பனி தயாரிப்பு சம்போ போட்டு முழுகினால் உங்க கூந்தல் அழகாக நலமாக இருக்கும் என்று சம்போ கம்பெனியால் விளம்பரம் செய்ய முடியுமா? கம்பனிகாரர் தலையையே எடுத்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...