ஞாயிறு 03 2017

சாதிய அடிமைத்தனத்தின் வலி தெரிய..............

ஒரு முறை ஒரே
ஒரு முறை நீங்கள்
 சட்டை இல்லாமல் உங்கள்
செருப்பை கையில் பிடித்துக்
கொண்டு கூனிக் குறுகி
தெருவில் நடந்து பாருங்கள்
அப்போது தெரியும் சாதிய
அடிமைதனத்தின் வலியும் பெரியார்
செய்த தியாகமும் தொண்டும்







5 கருத்துகள்:

  1. நினைக்கவே முடியவில்லையே :)

    பதிலளிநீக்கு
  2. தன்னை சேர்ந்த மனிதர் ஒருவரை அடிமையாக்க வேண்டும் என்று நினைப்பவர் எவராகிலும் அவர்கள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மனநோயாளி.

    அமெரிக்காவிவில் முன்பு கறுப்பு இனத்தவர்களை தான் வெள்ளையர்கள் துன்புறுத்தினார்கள்.இந்தியாவில் தமிழர்களை ஏன் தமிழர்களே ஜாதி குறைந்தவர்கள் என்று கொடுமைபடுத்தினார்கள் ?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...