வியாழன் 12 2017

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ??

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?


1) அது என்னை கீழ்ஜாதி என்றது
2) அது என்னை சூத்திரன் என்றது
3) அது என்னை வேசிமகன் என்றது
4) அது என் தாயை வேசி என்றது
5) அது என்னைப் பஞ்சமன் என்றது
6) அது என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அது என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அது என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அது என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அது என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அது என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அது என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அது என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அது என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அது என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அது என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அது என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அது என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அது என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அது என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அது என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அது என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அது என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அது என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அது என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அது என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அது என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அது என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அது என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அது என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அது என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அது என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அது என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அது; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்            போக்கியது
35) அது என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அது என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அது என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அது என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அது என்னைப் படிக்காதே என்றது
40) அது என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அது என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அது என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அது என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அது என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அது என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அது என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அது என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அது என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அது என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அது என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அது செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அது என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அது  விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.


4 கருத்துகள்:

  1. இப்படி சொன்னால் இந்து மதம் அவசியமில்லைதான்...

    பதிலளிநீக்கு
  2. உண்மை
    ஒரு காரணம் கூட கூறமுடியாதுதான்

    பதிலளிநீக்கு
  3. இந்து மதம் என ஒன்று இருந்ததே இல்லை. இது ஒரு கட்டுக்கதை. டப்சா. உடான்ஸ். மொள்ளமாரித்தனம். முடிச்சவிக்களின் கூடாரம். நாஜிகள் கூட்டம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த தே...பையனுங்குடைய உல்டா மதம் உருவாக்கி கொடுத்த ஈனத்தன மநு மயிர் கோட்பாடுகளை அச்சு பிழை தவறாமல் நடத்தேற்றி எளிய மக்களின் உயிர்களை காவுகொண்ட மற்ற உல்டாப் உயர் சாதி தே...பசங்களுக்கு கீழ் படி மக்களின் அழிவிற்கு நிறைய பங்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...