பக்கங்கள்

Monday, July 02, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-43


Image result for தேனீ


நீ மனித தேனீ அதாவது  நீ
மனித எறும்பு என்றார்அவர்
 விபரம் புரியாமல் முழித்தார் இவர்
பின் இவரின்  முழிப்புக்கு விளக்கம்
அளித்தார்  அவர்

உதவும் குணத்தின்
ஆதிச் சுவடுகள் செய்தியை
படித்தாராம்  அவர்

அதில்  தேனீயைப் போல எறும்பும்
தங்களுக்கென குழந்தைகள் பெறாமல்
பிறரின் குழந்தைகளை பராமரிக்கிறதாம்
அவை தங்களின் கூட்டத்துக்காகவும்
தங்கள் உறவுகளுக்காகவும் இந்த
தியாகத்தை அவை மேற் கொள்கிறதாம்

அதைப் போல்தான் நீயும்
இப்போது புரிந்ததா என்றார்அவர்...
புரிந்தது மாதிரியும்இருக்கிறது
புரியாதது மாதிரியும் இருக்கிறது
 என்றார் இவர்.............................

உன் மற மண்டைக்கு உடனே
ஏறாது...மெதுவாகத்தான் ஏறும்
அப்போது  புரியும்என்றார்அவர்........

என்னாது என் மண்டை
மற மண்டையா...என்றார் இவர்


Image result for எறும்பு


7 comments :

 1. கஷ்டம்தான் நண்பரே...

  ReplyDelete
 2. அன்புள்ள நண்பரே ,

  அது மற மண்டை அல்ல . மர மண்டை என்பதே சரி.

  ReplyDelete
  Replies
  1. மற..மண்டைக்கும் மர மண்டைக்கும் வித்தியாசம் என்ன என்று நான் தெரிந்து கொண்டது. மற மண்டை என்பது எதைச் சொன்னாலும் மறந்து விடுவது மற மண்டை.... எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் இருப்பது மர மண்டை... என்பது....

   Delete
 3. மர மண்டையா.. மற மண்டையா.. மற மண்டை என்றால் என்ன அர்த்தம்.

  ReplyDelete
  Replies
  1. இந்த இடத்தில் தமிழ் மைந்தன் சரவணன் அவர்கள் சொன்னதே சரியானது நண்பரே.......

   Delete
 4. எதிரிகளை புண்ணாக்கு எனப்பாடினேன் என்று வந்த
  தமிழ்பட வசனம் ஞாபகத்திற்கு வருகிறது,/

  ReplyDelete
 5. //தேனீயைப் போல எறும்பும்
  தங்களுக்கென குழந்தைகள் பெறாமல்
  பிறரின் குழந்தைகளை பராமரிக்கிறதாம்
  அவை தங்களின் கூட்டத்துக்காகவும்
  தங்கள் உறவுகளுக்காகவும் இந்த
  தியாகத்தை அவை மேற் கொள்கிறதாம்//
  இப்படி தான் தமிழக அரசியல்வாதிகள் காதில் பூ சூட்டி விடுவார்கள். மக்கள் தான் எச்சரிக்கையக இருக்க வேண்டும்.

  ReplyDelete

.........