ஞாயிறு 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-60











நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?

சத்தியமா நான்
ஒன்னு சொல்லவா.??....!

பரவாயில்லை சும்மா
சொல்லுங்கள் உங்களுக்கு
பிடித்தவை எவை??

உண்மையை சொல்கிறேன்
 எனக்கு உன்னிடம்
எதுவுமே பிடிக்கவில்லை!!

இப்படிச் சொன்னால்
எப்படி ..உங்களுக்கு
பிடித்த மாதிரி
என்னென்ன மாற்றங்கள்
தேவை என்பதை
பரிந்துரை செய்யுங்கள்.
மாறிக் கொள்கிறேன்..


போதும்...மம்மா
இந்து தமிழு
நீ முதன்
முதலில் வந்த
போது தமிழால்
இணைவோம் என்று
 பறை சாற்றி
வந்தாய் நாளாக
நாளாக  பார்ப்னீயம்
என்ற விசத்தை
ஊட்டும் வேசியாய்
மாறிவிட்டாய் இதில்
நான் என்ன
நினைக்கிறேன் என்று
பம்மாத்து வேறு.
போதும் போதும்
நிறுத்து உன்
பசப்பு வார்த்தைகளை........!!!!!!!!!


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்--படித்து பார்க்க.............

மோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி


8 கருத்துகள்:

  1. நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாற்றுவதும்...ஏமாறுவதும் தமிழகத்தின் பிறப்புரிமையாகிவிட்டது நண்பரே.....

      நீக்கு
  2. அட... அவர்களை அவர்களின் ஆங்கில நாளிதழில் புரிந்து கொள்ள இயலாமல், தமிழ் நாளிதழையும் நம்பி வாங்கினீர்களா?

    வேசி என்ற சொல்லுக்கு பதிலாக வேறு ஒரு சொல்லை பயன்படுத்தவும்.. அதற்கு காரணம் உங்களுக்கு புரியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேசி என்ற பழக்கச் சொல்லை பயன்படுத்தி விட்டேன்... வேசன் என்று எழுதினால் எனக்குகூட புரியாதே! நண்பரே...

      நீக்கு
  3. வியாபாரிகளின் நோக்கம் விற்பனை மட்டும் தான்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விற்பனையோடு கொள்ளை லாபம் அடிப்பதையும் சேர்த்து கொள்ளலாம் நண்பரே.......

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...